SRIVAISHNAVASRI@YAHOO.IN Posted June 12, 2009 Report Share Posted June 12, 2009 கோயிலோழுகு திருவரங்கம்பெரிய கோயில் வரலாறு சென்ற நான்கு ஆண்டுகளாக கோயிலோழுகு எனப்படும்திருவரங்கம் பெரிய கோயில் வரலாறு நான்கு பகுதிகளாக மொத்தம் 3500 பக்கங்களில் 11 புத்தகங்களாக வெளியிடப்பட்டு உள்ளது.அந்த வரிசையில்ஸர்வதாரி ஆண்டு பங்குனி ஆதிப்ரஹ்மோத்ஸவத்தின் ஒன்பதாம் நாள் (08.04.2009) பங்குனி உத்திர நன்னாளன்று கோயிலோழுகு 5ஆம் பகுதி நூல்இரண்டு பாகங்களாகவெளியிடப்படது . கோயிலோழுகு 5ஆம் பகுதி முதல்பாகத்தில் கி.பி.1862 வரை கல்வெட்டு பதிவுகள், நம்பெருமாள் எந்தஆண்டு,மாதம், நாள்,மீண்டும் திருவரங்கத்திற்கு எழுந்தருளினார்?1000 கால்மண்டபத்தில் பாழ்பட்டுக் கிடக்கும் ஸந்நிதில் எழுந்தருளப்பண்ணபட்ட விக்ரஹம்யாது? பூபத்திருநாள் திருத்தேரின் போது மட்டும் உபயநாச்சியாருடன் நம்பெருமாள்எழுந்து அருள்வதின் காரணம் என்ன? திருக்கோயில் நான்கு இடங்களில் காணப்படும் 8 கல்லால் ஆன யானைகளை யார் ,எதற்காக எற்படுத்தி வைத்தனர்? தன்வந்தரிசன்னதியில் முன்பு உள்ள கலவெட்டு என்ன குறிப்பு தருகிறது ? கோயில் நிலம் எப்போதேனும் விற்கப்பட்டதா?அதை யார் விலைகொத்துவாங்கினார்கள்? உறையுர்வல்லி நாச்சியார் சன்னதி எங்கே இருந்தது? இவ்வாறான கேள்விகளுக்கு இந்த பகுதியில் விடை காணலாம். கோயிலோழுகு 5ஆம் பகுதி 2ஆம் பாகத்தில் ஆச்சாயர்களின் திருவரங்க அனுபவம் என்ற தலைப்பில் அமைய உள்ளதுஇந்த 2 பாகங்களும் சுமார் 850 பக்கங்கள்கொண்டவை. இதன் விலை Rs.2000/- Sri Vaushnava Sri Chennai New No & old.No.29.Ellai amman koil stree , No.8/C 3rd Floor, C.Block Mangadu Apartments, west mambalam,Chennai -33. Ph No.044-24715120/cell No.09941793151. Web:www(Dot)srivaishnavasrichennai(Dot)com Email:info(AT)srivaishnavasrichennai(Dot)com Quote Link to comment Share on other sites More sharing options...
Jahnava Nitai Das Posted June 12, 2009 Report Share Posted June 12, 2009 Nice website: http://www.srivaishnavasrichennai.com/ Quote Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts
Join the conversation
You are posting as a guest. If you have an account, sign in now to post with your account.
Note: Your post will require moderator approval before it will be visible.