Guest guest Posted January 4, 2008 Report Share Posted January 4, 2008 What does tghis email convey. Is it possible to send in anezhie fonts. e¬¿ $Ãthr¬S RAJAGOPALAN <yesargee wrote: ஸ்ரீமன் நாராயண ஆன்மீகத்தில் நாட்டமுள்ள அன்பர்களே, ஸ்ரீமன் நாராயணன் உறையும் திவ்யதேசங்களில் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனமும் அர்ச்சனையும் நீங்கள் உள்ள இடங்களிலிருந்தே செய்வித்து பெருமாளின் பிரசாதத்தை பெறலாம். இந்த வாய்ப்பை e-puja.com மும் திருநாங்குர் திவ்யதேச ரக்ஷன டிரஸ்ட்டும் இணைந்து உங்களுக்கு அமைத்து கொடுக்கின்றன. இதன் முலம் பெருமாள் குடிகொன்டுள்ள திவ்யதேசங்களில் பராமரிப்பும் நித்ய ஆரதன கைங்கர்யங்களில் பங்கு கொண்டும் திவ்ய தம்பதிகளின் அணுக்ரகதுக்கு பாத்திரமவதர்க்கும் நல்ல வாய்ப்பு. பயன் பெற்று மகிழ்க விவரங்கள் e-puja.com ல் பெறலாம். பெருமாளின் திருவருள் பெற்று வளமுடன் வாழ்க. திருநாங்குர் திவ்ய தேச ரக்ஷன டிரஸ்ட் With regards, S Rajagopalan Be a better friend, newshound, and know-it-all with Mobile. Try it now. Ganovasan [aveesreenivaasan] AVEEYES Get the freedom to save as many mails as you wish. Click here to know how. Quote Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts
Join the conversation
You are posting as a guest. If you have an account, sign in now to post with your account.
Note: Your post will require moderator approval before it will be visible.