Guest guest Posted June 17, 2008 Report Share Posted June 17, 2008 namkrishna94 has sent you this email in Tamil.namkrishna94's message in Tamil - திருவிளையாடல் எந்தத் திருவிளையாடலைச் சொல்வேன் அரங்கநாதனே? மண்ணை உண்டத் திருவிளையடலையா? மாரிசனைக் கொன்றத் திருவிளையாடலையா ? மிடுக்காக நடை போடும் நின் திருவிளையாடலையா? மீன் ஆக அவதரித்த திருவிளையாடலையா? முக்கொடவர்களை ஆட்கொண்ட திருவிளையாடலையா? மூலவ மூர்த்தி என் பெரிய பெருமாளாய் சயனித்து செய்த திருவிளையாடலையா? மெருகுக் குறையாமல் செய்யும் உனது திருவிளையாடலையா? மேன்மேலும் உதிர்க்கும் உனது கருணைத் திருவிளையாடலையா? மையல் கொள்ள வைக்கும் உன் அழகுத் திருவிளையாடலையா? மொட்டு போல மலரும் உன் திருமுகத் திருவிளையாடலையா? மோக்ஷம் தரும் திருவிளையாடலையா? மௌவல் மாலை அணிந்தத் திருவிளையாடலையா? எந்தத் திருவிளையாடலைச் சொல்வேன் அரங்கநாதனே நம்பெருமாள் திருவடிகளே சரணம் அடியாள் கிருஷ்ண ப்ரியா Dear Bakthas and devotees, I am a 10th std girl while now only started to write kavithais about lord Sri. Ranganathar of srirangam for past four months. One of my kavithai was above. Pls read it and give your commentIf you are unable to read the message on top, read the same message in English - திருவிளையாடல் எந்தத் திருவிளையாடலைச் சொல்வேன் அரங்கநாதனே? மண்ணை உண்டத் திருவிளையடலையா? மாரிசனைக் கொன்றத் திருவிளையாடலையா ? மிடுக்காக நடை போடும் நின் திருவிளையாடலையா? மீன் ஆக அவதரித்த திருவிளையாடலையா? முக்கொடவர்களை ஆட்கொண்ட திருவிளையாடலையா? மூலவ மூர்த்தி என் பெரிய பெருமாளாய் சயனித்து செய்த திருவிளையாடலையா? மெருகுக் குறையாமல் செய்யும் உனது திருவிளையாடலையா? மேன்மேலும் உதிர்க்கும் உனது கருணைத் திருவிளையாடலையா? மையல் கொள்ள வைக்கும் உன் அழகுத் திருவிளையாடலையா? மொட்டு போல மலரும் உன் திருமுகத் திருவிளையாடலையா? மோக்ஷம் தரும் திருவிளையாடலையா? மௌவல் மாலை அணிந்தத் திருவிளையாடலையா? எந்தத் திருவிளையாடலைச் சொல்வேன் அரங்கநாதனே நம்பெருமாள் திருவடிகளே சரணம் அடியாள் கிருஷ்ண ப்ரியா Dear Bakthas and devotees, I am a 10th std girl while now only started to write kavithais about lord Sri. Ranganathar of srirangam for past undefinedfour months. One of my kavithai was above. Pls read it and give your commentSend and receive email in 11 Indian languages only with Rediffmail. Quote Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts
Join the conversation
You are posting as a guest. If you have an account, sign in now to post with your account.
Note: Your post will require moderator approval before it will be visible.