Guest guest Posted May 2, 2006 Report Share Posted May 2, 2006 I am still very busy with our website annual maintanence. still it is going on. it will continue tomorrow also. the balance of this article will be completed tomorrow.best regards, nvs-- If you are not able to see the Tamil text.:Use xp or higher, Change your browsers encoding to " Unicode - UTF-8 " , Use outlook 6.0 or higher. ------------------------- To Subscribe my groups: Send mail to:vaideekam- Tamil- matrimonial-subscirbe vaideekam (AT) googl (DOT) com ஸ்ரீ: www.ahobilam.com ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸà¯à®°à¯€.உபவே பà¯à®°à®¿à®šà¯ˆ வீரவலà¯à®²à®¿ வரததேசிகாசாரà¯à®¯à®°à¯ ஸà¯à®µà®¾à®®à®¿à®•à®³à®¾à®²à¯ இயறà¯à®±à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ ஏப்ரல் 2006 ஸ்ரீரங்கநாத பாதுகையில் வெளியிடப்பட்டுள்ள " ஸ்ரீ ராமாநுஜர் வைணவத்திற்கு ஆற்றிய தொண்டுகளின் காலக் குறிப்பு " - என்ற வெளியீட்டினை குரும் ப்ரகாசயேத் என்ற ஸ்ரீ தேசிகனின் திருவுள்ளப்படி இன்று - 02-05-2006 உடையவர் திருநக்ஷத்திரத்தன்று தயாரித்து மேற்படி சஞ்சிகை கிடைக்க வாய்ப்பில்லாத வெளிநாடு வாழ் நம் ஸமுதாயத்தினரின் பார்வைக்காக இதை வெளியிடத் துணிந்தேன் . தாஸன் 1.இளையாழ்வார் .. 001. பிங்கள சித்திரை ஆதிரையில் ராமாநுஜரின் அவதாரம். 1017 0 002. பிங்கள தை புனர்பூசத்தில் எம்பார் அவதாரம் 1017 003. ராமாநுஜர் உபநயனம் 1024 7 004. ராமாநுஜரின் மூத்த தமக்கை பூமியின் திருமணம் 1025 8 005. முதலியாண்டான் அவதாரம் (ப்ரபவ வரு) 1028 11 006. ராமாநுஜரின் சிறிய தமக்கை கமலையின் திருமணம். 1028 11 007. நடாதூராழ்வான், கிடாம்பி ஆச்சான், பிள்ளை திருமலைநம்பி வடுகநம்பி அவதாரம் 1028 11 008. குருகூர்ப்பிரான் பிள்ளான் அவதாரம் 1032 15 009. ராமாநுஜர் தஞ்சம்மாள் திருமணம் 1033 16 010. திருப்புட்குழியில் யாதவ ப்ரகாசரிடம் உயர் கல்வி 1033-37 16-20 011. கேசவ ஸோமயாஜி (ராமாநுஜரின் தந்தை) திருநாடாலங்கரித்தல் 1035 18 012. ராமாநுஜன் (பெரிய திருமலை நம்பியின் 3ம் மகன்) பிறப்பு 1035 18 013. மாகஸ்நாநத்திற்காக யாதவ ப்ரகாசர் கோஷ்டியுடன் காசியாத்திரை(தை-மாசி,பங்குனி) 1038 21 014. மீண்டும் ராமாநுஜர் யாதவப்ரகாசரிடம் இணைதல் 1038 -40 22,23 015. ஆளவந்தார் காஞ்சி விஜயம் (வைகாசி) 1039 22 016. ராமாநுஜர் யாதவப்ரகாசரை விட்டுப் பிரிந்து வரதருக்குத் தொண்டு புரிதல் 1041 24 017. ஆளவந்தார் அழைப்பின் பேரில் பெரியநம்பிகளோடு திருவரங்கம் சேர்தல். ஆளவந்தார் திருநாடலங்கரித்தல், சரமதிருமேனி முன் ராமாநுஜரின் மூன்று சூளுரை. 1042 25 018. மாளவ மன்னன் ஜகத் தேவன் பேலூர், த்வார ஸமுத்திரம் யதுகிரிகளைத் தாக்கி ராமப்ரியரைக் கவர்ந்து செல்லுதல். 1043 26 019. அரங்கத்திலிருந்து திரும்பிய ராமாநுஜரோடு முதலியாண்டான் கூடுதல் 1044 27 020. ராமாநுஜரின் தாயார் திருநாடலங்கரித்தல் 1045 28 021. கூரத்தாழ்வான் ஆண்டாள் திருமணம் 1045 28 022. பேலூரில் ஹொய்சாளப் பிட்டி தேவன் பட்டம். 1046 29 023. ராமாநுஜருக்குத் திருக்கச்சி நம்பிகள் 6 வார்த்தை, பெரிய நம்பிகளை மதுராந்தகத்தில் சந்தித்து தீைக்ஷ பெற்றுக் காஞ்சியில் 6 மாத வாழ்க்கை. 1049 32 024. கூரதà¯à®¤à®¾à®´à¯à®µà®¾à®©à¯ சொதà¯à®¤à¯à®•à¯à®•à®³à¯ˆ தானம௠செயà¯à®¤à¯à®µà®¿à®Ÿà¯à®Ÿà¯ மனைவியோட௠காஞà¯à®šà®¿ வநà¯à®¤à¯ திரà¯à®•à¯à®•à®šà¯à®šà®¿ நமà¯à®ªà®¿à®•à®³à¯ சொலà¯à®ªà®Ÿà®¿ ராமாநà¯à®œà®°à¯ˆ ஆசà¯à®°à®¯à®¿à®¤à¯à®¤à®²à¯. 1049 32 025. நடாதூராழà¯à®µà®¾à®©à¯ ராமாநà¯à®œà®°à¯ˆ ஆசà¯à®°à®¯à®¿à®¤à¯à®¤à®²à¯ 1049 32 026. யாதவ பà¯à®°à®•à®¾à®šà®°à¯ தம௠தாயார௠சொறà¯à®ªà®Ÿà®¿ ராமாநà¯à®œà®°à¯ˆ ஆசà¯à®°à®¯à®¿à®¤à¯à®¤à¯ கோவிநà¯à®¤ தாசராகி யதிதரà¯à®® ஸமà¯à®šà¯à®šà®¯à®®à¯ செயà¯à®¤à®²à¯ 1049 32 027. கோவிநà¯à®¤à®ªà®Ÿà¯à®Ÿà®°à¯ˆà®¤à¯ திரà¯à®¤à¯à®¤à®¿ மீணà¯à®Ÿà¯à®®à¯ வைணவம௠சேரà¯à®•à¯à®•à®ªà¯ பெரியதிரà¯à®®à®²à¯ˆ நமà¯à®ªà®¿à®•à®³à¯à®•à¯à®•à¯à®šà¯ செயà¯à®¤à®¿ 1049 32 028. யாதவ பà¯à®°à®•à®¾à®šà®°à¯ மறைவ௠(மாரà¯à®•à®´à®¿) 1049 32 029. வேதாநà¯à®¤ சாரம௠அரà¯à®³à®¿à®šà¯à®šà¯†à®¯à¯à®¤à®²à¯ 1050 33 2. உடையவராக 030. திரà¯à®µà®°à®™à¯à®•à®ªà¯à®ªà¯†à®°à¯à®®à®¾à®³à®°à¯ˆà®¯à¯‡à®¾à®Ÿà¯ à®…à®°à®™à¯à®•à®®à¯ வநà¯à®¤à¯ உடையவராதல௠1050 33 031. தà¯à®°à®¿à®µà®¿à®•à¯à®°à®®à®©à¯ ஆவணதà¯à®¤à¯ வடகà¯à®•à¯ வீதியில௠கீழà¯à®•à¯à®•à®£à¯à®Ÿà®¤à¯à®¤à®¿à®²à¯ à®®à¯à®¤à®²à¯ மனையான சேரன௠மடததில௠கà¯à®Ÿà®¿à®¯à¯‡à®±à¯à®¤à®²à¯ (கோயிலொழà¯à®•à¯ பகà¯-38) தரà¯à®šà®¨ நிரà¯à®µà®¾à®¹à®¤à¯à®¤à¯à®•à¯à®•à¯à®¤à¯ தà¯à®£à¯ˆà®¯à®¾à®• ஆழà¯à®µà®¾à®©à¯ˆ வைதà¯à®¤à¯à®•à¯à®•à¯†à®¾à®£à¯à®Ÿà¯ ஆணà¯à®Ÿà®¾à®©à¯à®•à¯à®•à¯ உள௠தà¯à®±à¯ˆà®•à¯ கைஙà¯à®•à®°à¯à®¯à®¤à¯à®¤à¯ˆà®•à¯ கொடà¯à®¤à¯à®¤à¯ வேறà¯à®ªà®² சீர௠திரà¯à®¤à¯à®¤à®™à¯à®•à®³à¯ˆà®šà¯ செயà¯à®¤à®²à¯. 1050 33 032. திரà¯à®µà®°à®™à¯à®•à®ªà¯à®ªà¯†à®°à¯à®®à®¾à®³à®°à¯ˆà®¯à®°à®¿à®Ÿà®¤à¯à®¤à®¿à®²à¯ திரà¯à®µà®¾à®¯à¯à®®à¯†à®¾à®´à®¿ இசையோட௠கறà¯à®±à®²à¯. 1050 33 033. பெரிய நமà¯à®ªà®¿à®•à®³à¯ தà¯à®µà®¯à®¤à¯à®¤à¯ˆ 2ஆம௠மà¯à®±à¯ˆà®¯à®¾à®• உபதேசிதà¯à®¤à¯à®¤à¯ திரà¯à®®à®¨à¯à®¤à®¿à®°à®ªà¯ பொரà¯à®³à¯ˆà®¤à¯à®¤à®¿à®°à¯à®•à¯à®•à¯‡à®¾à®Ÿà¯à®Ÿà®¿à®¯à¯‚ர௠நமà¯à®ªà®¿à®•à®³à®¿à®Ÿà®®à®®à¯ கேடà¯à®•à¯à®®à¯à®ªà®Ÿà®¿ கூற ராமாநà¯à®œà®°à¯ à®®à¯à®¤à®©à¯ à®®à¯à®±à¯ˆà®¯à®¾à®•à®¤à¯ திரà¯à®•à¯à®•à¯‡à®¾à®Ÿà¯à®Ÿà®¿à®¯à¯‚ர௠சேரலà¯. 1050 33 இதà¯à®ªà¯‡à®¾à®² 120 வயதà¯à®•à¯à®•à¯ 120 விஷஙà¯à®•à®³à¯ˆ மிக அழகாக படà¯à®Ÿà®¿à®¯à®²à®¿à®Ÿà¯à®Ÿà®¿à®°à¯à®•à¯à®•à®¿à®±à®¾à®°à¯à®•à®³à¯. இதைப௠பாரà¯à®¤à¯à®¤à®µà¯à®Ÿà®©à¯‡à®¯à¯‡ நமத௠உறà¯à®ªà¯à®ªà®¿à®©à®°à¯à®•à®³à¯ அனைவரà¯à®•à¯à®•à¯à®®à¯ இத௠கிடைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà®µà¯‡à®£à¯à®Ÿà¯à®®à¯ எனà¯à®± எணà¯à®£à®®à¯ தோனà¯à®±à®¿à®µà®¿à®Ÿà¯à®Ÿà®¤à¯. மீதி நாளை.... Quote Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts
Join the conversation
You are posting as a guest. If you have an account, sign in now to post with your account.
Note: Your post will require moderator approval before it will be visible.